eSHRAM திட்டம்- அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம். (அமைப்பு சாரா தொழிலாளர்களின் சேர்க்கை)

ESI, PF, INCOME TAX செலுத்துபவர்களை இத்திட்டத்தில் இணைக்க வேண்டாம். மீதமுள்ள அனைவரையும் இணைக்கவும்.

eShram திட்டத்தில் இதுவரை குறைந்த அளவிலான சிஎஸ்சி க்கள் மட்டுமே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பதிவை தொடங்கியுள்ளது.
அனைத்து சி எஸ் சி – வி எல் இ க்களும் இத்திட்டத்தில் இணைந்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தில் இணைக்க உதவிடுங்கள்..
