வேர்ல்ட் விஷன் இந்தியா ராஜபாளையம் வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் 1000 குடும்பங்களுக்கு மொத்தம்
ரூ.10,60,000/-(ரூபாய் பத்து இலட்சத்து அறுபதாயிரம்)
மதிப்பிலான
குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார்.