ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்
“இந்திய ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மியும் விநாயகரும் இருப்பது போன்று அச்சிட வேண்டும். அப்படி செய்தால் மொத்த நாட்டிற்கும் அருள் கிடைக்கும்” -அரவிந்த் கேஜ்ரிவால்