திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை மத்திய அரசு அறிவித்துள்ளது அதற்கு ராஜபாளையம் வட்டத்தில் உள்ள கிராமங்கள் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்த உள்ளது.
அதற்கு இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 23.1.2023 அன்று நடைபெறும் விசாரணைக்கு
நில உரிமையாளர்கள் அனைவரும் வருமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
தவறாமல் இந்த விசாரணையில் கலந்து கொள்ளுங்கள்.
Thanks for the information: Virudhunagar News