சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்து
குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்து
மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை
