1.வெள்ளை சந்தனம்
2.குங்கும பூ
3.இஞ்சி
4.துளசி
5.கருப்பு ஏலக்காய்
6.பச்சை ஏலக்காய்
7.கருமிளகு
8.திப்பிலி
9.இலவங்கப்பட்டை
10.பிரிஞ்சி இலை
11.ரோஜா இதழ்
12.தாமரை இதழ்
13.புதினா
14.கடல்பாசி
15.பெருஞ்சீரகம்
16.டகார் மூலிகை
17.சாலாமிசிரி
18.கிராம்பு
100 கிராம் ரூபாய் 349 மட்டும்.
மூலிகை பானமாக அப்படியே வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். பால் சேர்த்தும் அருந்தலாம் .
