அன்பான மாற்றுதிறனாளி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி
வருகிற செவ்வாய் கிழமை 11-04-2023 அன்று காலை 10:00 மணியளவில் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற உள்ளது என்று ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அதிகாரிகள் மூலம் தகவல் கிடைக்க பெற்று அதன் மூலம் ராஜபாளையம் பகுதியிலும் சுற்றிஉள்ள கிராமம் ஊராட்சி பஞ்சாயத்து பகுதியில் உள்ள விடுபட்ட மாற்றுத்திறனாளி நண்பர்கள் அனைவரும் ஊனமுற்றோர் உதவித்தொகை,உதவித்தொகை வந்தும் நிறுத்தப்பட்டவர்கள், ரூ 1500/-க்கு பதில் 1000/-ம் பெரும் மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் 1500 ரூபாய் வாங்க மனு கொடுக்கலாம்,இலவச வீட்டு மனைப்பட்டா,வீடு இல்லாத மாற்று திறனாளிகள்(சொந்த வீடு, காலி நிலம், பிரிக்கப்படாத சொத்து இருப்பவர்கள் மனுக்கொடுக்கவேண்டாம் )அனைவரும் இந்த முகாமில் மனுக்கொடுப்பதற்கு வரலாம்.
தகவல்👏 சொன்னவர்கள்
ராஜபாளையம் வட்டாட்சியர் 👍
தகவல் பரிமாற்றம் மா. தி. சங்கம்.
1🙏. குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு )
2👏. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
3👍. Udid கார்டு
4♥️. போட்டோ -4
5👌. வாக்காலர் அடையாள அட்டை
6🌹. ஏற்கனவே ராஜபாளையம் தாலுகா அலுவலகம் மூலம் உதவித்தொகை பெரும் முன்னே ஆர்டர்(OAP ORDER )கொடுத்திருப்பார்கள் அந்த நகல்
ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்துகொண்டு 11-04-2023 அன்று காலை 10 மணிக்கு தாலுகா அலுவலகம் வரவும்
நன்றி 🙏
விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் இந்த முகாம்